25 .12 .2013
வணக்கம்
கைதடி மேற்கு சரஸ்வதி ச.ச.நிலைய சுவிஸ்கிளையின் வருடாந்த ஒன்று கூடல்
எதிர்வரும் 25 .12 .2013 புதன்கிழமை.
bern நகரில் (3176 BÖSINGEN.) என்னும் இடத்தில் நடை பெறும். சுவிஸ்வாழ் நிலைய அங்கத்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்
நன்றி
சுவிஸ்கிளை
இடம்: DÜPA GMBH INDUSTRIESTRASSE 25 3176 BÖSINGEN
