செய்திகள்



லண்டன் வாழ் எமது அங்கத்தவர் திரு கந்தையா - ரமேஸ் அவர்கள் ரூபா 10,000/= பெறுமதியான நீர்த்தாங்கியினை அன்பளிப்பு செய்துள்ளார். நன்றிகள்.





2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் 28.12.2014 அன்று தெரிவு செய்யப்பட்டது.
  • தலைவர் ; திரு து மகேந்திரம் 
  • உபதலைவர் ; திரு வே மோகனதாஸ்
  • செயலாளர்; திரு சி நிசாகரன்
  • உபசெயலாளர்; திரு வ துபிலன்
  • பொருளாளர் ; திரு கி கெங்கேஸ்
  • வி க தலைவர் ; திரு சி அஜிதரன்
  • வி க செயலாளர் ; திரு சி சிவகீதன்
  • வி க பொருளாளர்;திரு அ ஆதவன்
  • கல்வி கழக தலைவர்;திருமதி ம நிர்மலா
  • கல்வி கழக செயலர் ;திரு ஞா கிருபதீசன்
  • கலைக்குழு தலைவர் ;திருமதி ர ரணிபா
  • ஆலோசகர் ; திரு ப செல்லத்துரை
நிர்வாக உறுப்பினர்கள்
வா பாரத் 
மா தவேந்திரன் 
சி சிங்கராசா 
ர கார்த்திக் ,
சு பார்த்திபன் ,
மா சுதர்சன் ,
நா ரகுநாதன் ,
கி சிவதாசன் 



2014 ஆண்டுக்கான நிர்வாக சபை விபரம் 
  • தலைவர் ப. செல்லத்துரை 
  • உப.தலைவர் ப. குலசிங்கம்
  • செயலாளர் செ.அல்கின்
  • உப.செயலாளர் து . மகேந்திரம் 
  • பொருளாளர் வ . துபிலன்
  • கணக்கு.பரிசோதகர் க. சிறிதரன் 
நிர்வாக உறுப்பினர்கள் 
ஊரியான் சி . சிவதாசன் , சுவேந்திரன் 
தெருவடி சி . பிரதீப் . ஆ.பஜீதரன் 
கொத்தன்கலட்டி இ . விதுரன் , கு . ஷாயகான் 
மூத்தன்கலட்டி தி . நிரோஜன் , சி . யோகசுந்தரபாலன் 
கல்விக்குழு தலைவர் ஞா . கிருபதீசன் , 
கல்வி செயலாளர் அ. கயுந்தன் 
விளையாட்டு தலைவர் பா . நிஷாந்த் 
விளையாட்டு செயலாளர் நா . நதீசன் 
கலைக்குழு தலைவர் சு . வினோதினி , கலையகன் 
மாதர் சங்கதலைவர் து . நிர்மலாதேவி 
இளைஞர் கழகதலைவர் ந . நதீசன் 

இவ்வளவு காலமும் இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றி......
இப்படிக்கு செயலாளர்
செ . அல்கின்


UNITED KINGDOM

புதிய நிர்வாகம் 2014 (15.06.2014 தெரிவு செய்யப்பட்டது )

  • தலைவர்: திரு. கிருதாஸ் ஐயங்கன் 
  • செயலாளர்: செல்வன் கனோத் நாகேந்திரம் 
  • பொருளாளர்: திரு. பூபாலசிங்கம் கந்தையா 
  • உப தலைவர்: திரு வேல்கிருஷ்ணா சின்னதம்பி 
  • உப செயலாளர்: செல்வன் சயந்தன் செல்லத்துரை

நிர்வாக உறுப்பினர்கள் 
திருமதி புஷ்பராணி 
உதயகுமார் ,
திருமதி பிரபா சிவசுதன், 
திருமதி பொன்னுத்துரை சித்திரதேவி
போஷகர்: திரு உதயகுமார் வாரி
கணக்காளர்: திரு பவகுமார் குஞ்சன்
  

DENMARK


15.03.2014 அன்று டென்மார்க்கில் சரஸ்வதியின் டென்மார்க் கிளையின் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது அத்தருணம் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது அவை பின்வருமாறு.

  • தலைவர் செ.ஞானசேகரம் 
  • செயலாளர் க .செல்லத்துரை 
  • பொருளாளர் க .குகதாஸ்  
  • இணைப்பாளர் ச.மோகனதாஸ் 
இவர்களிற்க்கு நன்றியை தெரிவிப்பதோடு இந்த கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களிற்க்கும் அக்கூட்டத்திட்க்கு சமூகம் கொடுத்தவர்களிக்கும் நன்றிகள்.
மேலும் சரஸ்வதியின் நிர்வாகம் இல்லாதநாடுகள் நிர்வாகத்தினை நிறுவி நிலைய வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


FRANCE


சரஸ்வதி பிரான்ஸ் கிளையின் பொதுக்கூட்டமானது 08.02.2014 அன்று நடைபெற்றது அக்கூட்டத்தில் பிரான்ஸ் கிளையின் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. 
  • தலைவர் . ப.றொபின்சன் 
  • செயலாளர் . சி.தெய்வேந்திரன் 
  • பொருளாளர் . இ.துசிகரன் 

இவர்களிற்க்கு நன்றியை தெரிவிப்பதோடு இந்தக்கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களிகுற்ம் அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட அங்கத்தவர்களிற்கும் நன்றிகள்.
இதே போன்று மற்றைய நாடுகளிலும் நிர்வாகத்தினை நிறுவி நிலைய வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.






கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூகநிலையம் கேட்டதற்கு அமைவாக
பிரான்ஸ் நிர்வாகம் ஊடாக பிரான்ஸ் வாழ் அக்கத்தவர்களின் நிதி உதவியுடன் எமது நிலையத்துக்கு சொந்தமாக ஒலிபெரிக்கியும் அதன் சாதனங்களையும் கொள்வனவு செய்திருக்கின்றோம்.
இதற்க்கு நிதி உதவி செய்தோர் பெயர் விபரம்.

  • சி . தெய்வேந்திரன் , 
  • க . குணலிங்கம் , 
  • இ . துசிகரன் , 
  • க. ஜெயசீலன் (திலகன்) , 
  • செ.கஜிதன் , 
  • ப . றொபின்சன் , 
  • ஜோன்சன் அமுதா , 
  • செ . அரசரத்தினம் , 
  • யோ .டினேஷ் , 
  • இ . தீபன் ,
  •  நாகேந்திரம் சறோ , 
  • சி .இராஜகாந்தன் , 
  • அ . கோகுலகீர்த்தன் , 
  • நா . கோடிஸ்வரன் , 
  • ஆ . ரமணன் , 
  • செ . சின்னத்துரை (ஆனந்தன் ).

யார் பெயராவது தவற விட்டிருப்பின் அவர்களிக்கும் இவர்களிக்கும் நிலையம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.


No comments:

Post a Comment