வருடாந்த ஒன்றுகூடலும் நிர்வாகத்தெரிவும்
annual meeting 2015
கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையம் சுவிஸ் கிளை. 23 வது ஆண்டு வருடாந்த ஒன்றுகூடல்.
- காலம் .- மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை 25 .12.2015 காலை 10 மணி தொடக்கம் மதிய போசனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
- இடம்.- Oberdorfstrasse 1, 5506 Mägenwil.(AG)
- விடயம்.- வருடாந்த ஒன்றுகூடலும் 2016 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும்.
- ஒழுங்கமைப்பு.- கைதடி சரஸ்வதி சனசமூக நிலையம் சுவிஸ் கிளை. எதிர் வரும் நத்தார் பண்டிகை தினத்தன்று சுவிஸ் நாட்டில் 5506 Mägenwil (AG) என்னும் இடத்தில் இந்நிகழ்வு நடைபெற இருப்பதால் சுவிஸ் இல் வாழும் சரஸ்வதி நிலைய அனைத்து உறுப்பினர்களையும் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள் உங்களின் பங்களிப்பே எங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் எனவே அனைவரும் பங்குகொண்டு என்றும்போல் ஆதரவை தொடர்ந்திடுவோம்.
No comments:
Post a Comment