- இடம் - FALKEVEJ 13 , 8930 RANDERS
- காலம் - 21-11-2015
- நேரம் - பிற்பகல் மாலை 16:00 மணிக்கு
நிகழ்வு நிரல்
- தலைவர் உரை
- செயலாளர் அறிக்கை
- பொருளாளர் கணக்கறிக்கை
- புதிய நிர்வாகம் தெரிவு செய்தல்
- சந்தாப்பணம் ஆலோசனைகள்
- திட்டமிடல்
- வேறு முக்கிய விடையங்கள்
இந்த பொதுக்கூட்டமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையவேண்டி இருக்கின்றபடியினால் அன்பான டென்மார்க் சரஸ்வதி உறவுகள் அனைவரையும் தவறாமல் பங்கு பற்றி சிறப்பிக்கும் வண்ணம் உங்கள் வரவை எதிர்பார்த்து நிர்வாகம் காத்திருக்கின்றது.
பணிசெய் பலனை எதிர்பாராதே
நன்றி
இப்படிக்கு
டென்மார்க் சரஸ்வதி நிர்வாகம்


No comments:
Post a Comment