சரஸ்வதி சன சமூக நிலையம் டென்மார்க் கிளையின் பொதுக்கூட்டம் 21:11:2015 அன்று நடைபெற்றது அத்தோடு நிர்வாக மாற்றமும் இடம்பெற்றது
அதன் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட
புதிய நிர்வாக விபரம்
தலைவர் : சுகுணன் இரவீந்திரராஜா
செயலாளர் : மோகனதாஸ் சண்முகம்
பொருளாளர் : விஜயமாலா குகதாஸ்
தொடர்பாளர் : சிவரூபன் சின்னத்துரை
உதவியாளர் : குகதாஸ் கதிரன்
புதிய நிர்வாகத்தினரின் நற்பணி தொடர உறவுகள் சார்பாக வாழ்த்துகிறோம்.
"பணி செய் பலனை எதிர்பாராதே"


No comments:
Post a Comment